Yazh Track | Tamil HD Video Songs | Sivayanama | Shiva Songs

37



Yazh tune sivayanama is a tamil hd video songs and a shiva songs from Yazh Tamil film. Yazh tune sivayanama is a tamil hd video songs about our historic tamils. Yazh tune sivayanama is a tamil hd video tune and a sivan songs in tamil in regards to the historic tradition, philosophy and way of life of our historic tamils. Yazh hd video tune sivayanama is the one tamil film songs that depicts our tamils historical past in drawings and historic tamil lyrics. Watch Yazh full film in our channel and kindly Like, Share, and Donate. Thanks.
யாழ் சிவயநம பாடல் யாழ் திரைப்படத்தின் முதல் பாடல்.
யாழ் திரைப்படத்தை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் நன்றி.
Watch Yazh Tamil Full Film right here:
https://www.youtube.com/watch?v=qOzX4RiPUXs

Kindly Donate a Ticket Value or What you’re feeling is true, Thanks.
To Donate utilizing Google Pay, Paytm, Paypal, PhonePe and so on Kindly use the UPI given under:

mysticfilms@upi

To Donate on to our financial institution:

Financial institution Account Particulars:
Financial institution – Indian Abroad Financial institution (IOB)
Department – Chennai Koyambedu
Metropolis/ State – Chennai / Tamilnadu
Account Title – Mystic Movies
Account Quantity – 166502000000502
Department Code – 1665
IFSC Code (Inside India) – IOBA0001665
Swift Code (Abroad) – IOBAINBBE47

Kindly put a Like and Share and Subscribe and Remark about our film thanks.

யாழ் படம் பிடித்திருந்தால் ஒரு டிக்கெட் விலை அல்லது எந்த தொகை உங்களுக்கு சரியென்று மனதிற்கு தோன்றுகிறதோ அதை நன்கொடையாக கொடுக்கவும் நன்றி. வங்கி கணக்கு கீழே இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது நன்றி.

யாழ் படத்திற்கு நீங்கள் ஏன் நன்கொடை கொடுக்கவேண்டும்?.

இந்த தமிழ் உணர்வுமிக்க ஈழத்து தமிழ் படத்தின் தலை எழுத்து உங்கள் கையில் தான் இருக்கிறது. யாழ் படத்தை மற்ற படங்கள் போன்று இலவசமாக பார்க்கமாட்டிர்கள் என்று நம்புகிறோம். ஏன் என்றால் மற்ற படங்களுக்கு ஏதாவது ஒரு வியாபாரமாவது நடந்து இருக்கும், அதாவது திரையரங்கு, சாட்டிலைட், டிஜிட்டல் , வெளிநாடு , டப்பிங், இன்டர்நெட், போன்று ஏதாவது ஒரு வழியில் போட்ட முதலீட்டை திரும்பி பெற்றுப்பார்கள், யாழ் படத்திற்கு நீங்கள் கொடுத்தால் மட்டும் தான் முதலீட்டை திரும்பி பெறமுடியும். நீங்கள் படம் பார்த்து முடிவிசெய்யுங்கள். நீங்கள் டான், கிரைம், கேங்ஸ்டர், ரவுடி, போலீஸ், மர்டர், பணம் கொள்ளை, பேய், ஆக்ஷ்ன், அடல்ட் காமெடி, காதல், ஜாதி பிரச்சனை போன்ற தமிழ் படங்கள் தான் பார்ப்பீர்களாம் அதிலும் ஸ்டார் படங்கள் தான் பார்ப்பீர்களாம் . நாங்களும் அது போன்று படம் எடுத்து இருக்கவேண்டுமாம். தமிழ் உணர்வு குறிப்பாக ஈழத்து தமிழ் படம் எடுத்திருக்க கூடாதாம் . ஏன் என்றால் நீங்கள் விரும்பவில்லையாம். இது உண்மை இல்லை என்று நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், எங்களால் இந்த படத்தை உங்களிடம் சேர்க்க முடியவில்லை. ஈழத்து தமிழ் படங்கள் வந்தவை மிக குறைவு, முப்பத்தைந்து வருடங்களில் பத்து படங்கள் கூட இல்லை, அதிலும் ஒன்று கூட வெற்றிபெறவில்லை. இவ்வளவு குறைவான படங்கள் எடுத்து எப்படி மக்களை குறை சொல்லமுடியும் என்பது தான் எங்கள் வாதம், நீங்கள் இந்த படத்தை உதாசீனம் செய்தால் அவர்கள் சொன்னது தான் உண்மையாகிவிடும், இனிமேல் இது போன்று படங்கள் வராது. அதாவது தமிழ் உணர்வு ஈழத்து தமிழ் உணர்வு உங்களுக்கு இல்லை என்று ஆகிவிடும். அப்படி செய்யாமல் இந்த படத்தை பார்த்து உங்களால் முடிந்த ஒரு டிக்கெட் தொகையாவது கொடுத்தால் நாம் வெற்றியடைவோம். ஒரு படத்திற்கு பெயர் மற்றும் பணம் இந்த இரண்டில் தான் வெற்றி இருக்கிறது. எங்களுக்கு வேற எந்த வழியிலும் பெயர் மற்றும் பணம் மீட்டெடுப்பதில்லை என்று இருட்டப்பும் புறக்கணிப்பும் செய்தாகிவிட்டது. நீங்கள் தான் உதவி செய்யவேண்டும். செய்விர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தமிழ் உணர்வுமிக்க படங்கள் எடுப்போம், எங்கள் அடுத்த படைப்பு இராவணன் அல்லது குமரி கண்டம். யாழ் உங்களிடம் பெயர் மற்றும் பணம் பெற்று வெற்றி பெற்றால் தான் இது சாத்தியம் ஆகும். மிக்க நன்றி.

Google Pay, PayTM, PayPal, Cellphone Pe and so on மூலம் நன்கொடை கொடுக்க எங்கள் யு பீ ஐ பயன்படுத்தவும் :

mysticfilms@upi

நேரடியாக வங்கியில் செலுத்த :

வங்கி கணக்கு :
வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கிளை : சென்னை கோயம்பேடு
மாநகரம் / மாநிலம் : சென்னை / தமிழ்நாடு
கணக்கு பெயர் : மிஸ்டிக் பிலிம்ஸ்
வங்கி எண்: 166502000000502
கிளை கொடு : 1665
ஐ எப் ஸ் சி கொடு (இந்தியாவுக்குள் ) – IOBA0001665
ஸ்விப்ட் கொடு (வெளிநாடுகளில் இருந்து) – IOBAINBBE47

source